chennai முழு உடல் பரிசோதனையில் 10,000 பேர் பயன்! நமது நிருபர் ஜூன் 12, 2019 சென்னை ஓமந்தூரார் அரசு பன் னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் துவங்கப் பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.